தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!

Bookmark and Share

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா, கீர்த்தி சசுரேஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்திருந்த தானா சேர்ந்த கூட்டம் படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இருந்தது.

இதனுடன் விக்ரமின் ஸ்கெட்ச், பிரபுதேவாவின் குலேபகாவலி ஆகிய படங்கள் நேற்று திரைக்கு வந்தது.  தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம் சென்னையில் முதல் நாள் மட்டும் ரூ 75 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சூர்யாவின் பெஸ்ட் முதல் நாள் சென்னை வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
வாவ்.. கீர்த்தி சுரேஷா இது? ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள்.!
விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி.!
முன்னாள் முதலமைச்சருக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்? - வெளிவந்த அதிரடி தகவல்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
கீர்த்தி சுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions