முத்தமும் கொடுக்க மாட்ட்டேன் நெருக்கமாகவும் நடிக்கமாட்டேன் : சோனாக்ஷி சின்ஹா

Bookmark and Share

Alexander Skarsgard

பிகினி, முத்தக் காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கன்டிஷன் போட்டுள்ளார்.

பாலிவுட் படங்களில் ஹீரோயின் பிகினியில் வருவது தான் லேட்டஸ்ட் பேஷன். இந்த பிகினி காட்சியில் நடிக்க நடிகைகளும் ஆர்வமாக உள்ளனர். தீபிகா படுகோனே கூட சயீப் அலி கானுடன் நடித்து வரும் படத்தில் சிவப்பு நிற பிகினியில் வருகிறார். இப்படி ஆளாளுக்கு போட்டி போட்டு நடிக்கும் பிகினி காட்சிக்கு தபாங் நாயகி சோனாக்ஷி சின்ஹா தடா போட்டுள்ளார்.

பிகினி மட்டுமல்ல முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளிலும் அவர் நடிக்க மாட்டாராம்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் பிகினி அணிந்து நடிக்க மாட்டேன். நான் முழுதாக போர்த்திக் கொண்டு நடித்துள்ளதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கையில் பிகினியில் நடிக்க வேண்டியதில்லை. மேலும் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க மாட்டேன். நான் அந்த மாதிரியான ஆள் இல்லை என்றார்.

சோனாக்ஷி அறிமுகமான தபாங் படத்தில் கிராமத்து பெண்ணாக சேலையில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அடுத்த ஸ்ரீதேவி நீதான்.. உசுப்பிவிட்ட பாலிவுட் பிரபலங்கள்: தமன்னா - அசின் மோதல்!
காரை தாறுமாறாக ஓட்டிய விபத்தில் சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராகிறார்
புதிய படத்தில் சந்தானத்துடன் ஜோடிசேரும் பிரபல பாலிவூட் நடிகை!
நடிகை ஷெர்லின் சோப்ராவின் சூடான பப்ளிசிட்டிக்கு - ஆப்புவைத்த தயாரிப்பாளர்!
60 வயதில் இளமை ததும்பி மறுமணம் செய்யும் நடிகை - ஜீனத்அமன்!
திருமணத்திற்கு பின் கவர்ச்சியாக நடிப்பீர்களா? வித்தியாபாலன் பதில்
பாலிவூட்டில் நடிகர் விஜய் புராணம் பாடும்- காஜல் அகர்வால்!
பிரபல பாலீவூட் நடிகையை ஆபாச வார்த்தைகளால் திட்டிய மர்ம நபர் - போலீஸ் வலை வீச்சு!
தமன்னா, இலியானாவின் ஆசை எனக்கு இல்லை போட்டுடைக்கும்- நடிகை சமந்தா!
தலைக்கனத்தில் ஆடிய அசினுக்கு ஆப்பு வைத்த அமீர் கானின் தலாஷ்!






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2013. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions