tamilstar.com
Tamil Baby Names
tamil movies
Star Tweets
tamil movies
Video Songs
tamil movies
Radios
tamil movies
Trailer
tamil movies
Video
tamil movies
Gallery
tamil movies
Preview
tamil movies
Review
tamil movies
News
tamil movies
Home
tamil movies

Actress Galleries | Actor Galleries | Event Galleries | Movie Galleries | Shortfilms | Greetings Cards | Wallpaper | Feedback

ரஜினிக்காக கோயிலில் கிடா வெட்டிய ரசிகர்கள்.!

Bookmark and Share

Tuesday, Aug 16, 2011
Alexander Skarsgard

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற்றதற்காக அவரது ரசிகர்கள் செய்து வரும் நேர்த்திக் கடன்கள் தொடர்கின்றன.

பெரிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்றில்லாமல், கிராம அளவில் உள்ள அம்மன் கோயில்களில் அந்தந்த பகுதி ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூருக்கு அருகில் உள்ள கப்பல்வாடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதொட்டில் அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், கிடா வெட்டும் நடந்தது. ஆடுகளை அம்மனுக்கு பலி கொடுத்த ரசிகர்கள் பின்னர் ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் கறிவிருந்து அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பருகூர் நகர ஒன்றிய தலைமை தளபதி ரஜினிகாந்த் நற்பணிமன்ற

பொறுப்பாளர்கள் பி ஜி சுகுமார், பி கே வினோத்குமார், பிசி பாலகிருஷ்ணன், பி சி ரஜினிரமேஷ், பிவி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கப்பல்வாடி அதிசயபிறவி ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


Post your comment





Related News
▪ ஜூன் மாத இறுதியில் இசை புயலின் இசையில் கோச்சடையான் பாடல்கள்!
▪ ரஜினி கமல் நடித்த படத்தில் அஜித் விஜய்யா ...?
▪ 3 பட விவகாரம்: மீண்டும் ரஜினியை இழுக்கும் நட்டி குமார்!
▪ சினேகா :பிரசன்னாவை வீட்டுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்
▪ ரஜினியின் ராணாவில் வடிவேலு மற்றும் விவேக் - கே.எஸ். ரவிக்குமார் தகவல்
▪ பல்வேறு மொழிகளில் பேசி கோச்சடையான் குழுவை அசத்தும் ரஜினி
▪ கோச்சடையான் படப்பிடிப்புக்காக ஹாங்காங் பயணமானார் சூப்பர்ஸ்டார் !
▪ நடிகை சோனாக்ஷியின் நெற்றியை விட்டுவைக்காத ரசிகர்கள்
▪ சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா ஸ்டைலில் பிரபுதேவா எடுக்கும் பாலிவூட் படம்
▪ கரீனாவும் காதலனும் நடித்த‌ படத்தில் ரஜினி பாடல்; நஷ்டஈடு கேட்டு வழக்கு




Latest Gallery
Director: Mark Landsman
Ajith Unseen Photos
Director: Mark Landsman
Surya And Karthi Rare Pic
Director: Mark Landsman
Poda Podi Shooting Pic
Director: Mark Landsman
Actor Santhanam Marriage
Director: Mark Landsman
Vijay at Urumi Premiere
Director: Mark Landsman
Kajal Agarwal Latest Pics

 Go to More Galleries
More News
▪ துணை நடிகைகளை வைத்து விபச்சாரம்: 'கோலங்கள்'சீரியலின் துணை இயக்குனர் கைது
▪ பேபி பி :பேபி கே பாலிவுட் தாய்கள் வைக்கும் பெயர்கள்
▪ நான் அதிர்ஷ்டக்காரி இல்லையா?: ஸ்ருதி ஹாசன் அவேசம்
▪ முத்தமும் கொடுக்க மாட்ட்டேன் நெருக்கமாகவும் நடிக்கமாட்டேன் : சோனாக்ஷி சின்ஹா
▪ இலங்கை கடற்கரையை கவர்ச்சியில் மூழ்கடித்த நடிகை சன்னி லியோன்!
▪ நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3 படம் : பங்கேற்கிறார் ஐஸ்வர்யா!
▪ கமல் ஆலோசனைக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி!
▪ நடிகை ஷில்பா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!
▪ தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான் : அதிர்ச்சி தகவல்
▪ மே 25 ஆம் தேதி முதல் 250 அரங்குகளில் உருமி!


Dance |Festivals |Immigration |Instruments |Love |Mythology |Religions |Remedies |wisdom
Tamil |Tamil nadu|Tamil Songs|Tamil Actor|Tamil Actress|Tamil Movie|Tamil News|Kollywood|latest 10 tamil movie news |latest 5 tamil movie news
Tamil Movies |Tamil Actors|Tamil Video|Tamil Cinema|Tamil Galleries|Tamil Trailer
Chennai |Tamil Gallery|Tamil Trailers|Tamil Movie Review|Tamil Movie Preview
Everything about Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
Tamilstar.com © 1999-2012; Privacy Policy; Terms of Service