மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்

Bookmark and Share

மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்

பாலிவுட் சினிமாவில் இப்போது நடிகை தீபிகாவும், நடிகர் ரன்வீர் சிங்கும் உச்சத்தில் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் என தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் இருவரும் இன்னும் இந்த விசயத்தில் அமைதி காத்து வருகிறார்கள். பஜிரோ மஸ்தானி படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் பத்மாவதி படத்தில் இணைந்துள்ளார்கள்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் மாலத்தீவு சென்றுள்ளார்கள். இவர்களின் உறுதியாகி வருகிறதாம். பத்மாவதி பட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த தீபிகாவுக்கு தைரியம் சொல்லி தன் செலவில் அங்கு அழைத்து சென்று பிறந்தநாள் கொண்டாடவைத்தாராம் ரன்வீர்.

இது மட்டுமல்ல இவர்கள் இருவரும் இணைந்து கோவா, லண்டன் என இரண்டு இடங்களில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளார்களாம். இருவரும் திருமணம் செய்துகொண்டால் இங்கு குடியேறிவிடுவார்களாம்.

தடைகளுக்கு பிற்கு சென்சார் வழங்கப்பட்டு பத்மாவதி படம் வரும் ஜனவரி 26 ல் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
பத்மாவதி ரிலீஸ் உறுதி! ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள்! ஏற்பாடுகள் தீவிரம்
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
அழகாக இருந்ததால் நிராகரிக்கப்பட்ட நடிகை!
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions