விஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம்- வேறலெவல் மாஸ்

Bookmark and Share

விஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம்- வேறலெவல் மாஸ்

விஜய்யின் மெர்சல் படம் இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படம் என்று சொல்லலாம். இப்போது வரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்றும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் கூட படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை பிரபல திரையரங்கில் விமர்சையாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில் டுவிட்டரில் அதிகம் டிரண்டான டாக்குகளில் விஜய்யின் மெர்சல் டாக் இடம்பெற்றுள்ளது. #TwitterIndiaTopTrendsOf2017 என்பதில் விஜய்யின் #Mersal இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

இந்த டாக் மூன்று நாட்களில் 1.7 மில்லியன் டுவீட்டுகளை பெற்றிருக்கிறதாம்.

 


Post your comment





Related News
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions