கடம்பன், முன்னோட்டம்

Bookmark and Share


Preview by : சரவணன்
Starring
ஆர்யா, கேத்தரின் தெரசா, முருகதாஸ், ஓய்.ஜி.மகேந்திரன், சூப்பர் சுப்புராயன்,
Direction
ராகவா.
Music
யுவன்சங்கர் ராஜா,
Production
ஆர்.பி.சவுத்ரி,

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி, ஆர்யாவின் ஷோ பீப்பிள் பட நிறுவனங் கள் தயாரிக்கும் படம் ‘கடம்பன்’.

ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடித்திருக்கிறார். இவர்களுடன் முருகதாஸ், சூப்பர்  சுப்புராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஓய்.ஜி.மகேந்திரன், எத்தி ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- எஸ்.ஆர்.சதீஷ் குமார், இசை-யுவன்சங்கர் ராஜா, எடிட்டிங்- தேவ், கலை-ஏ.ஆர்.மோகன், ஸ்டண்ட் - திலீப்சுப்புராயன்,  பாடல்கள்-யுகபாரதி, நடனம்- ராஜு சுந்தரம், ஷோபி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ராகவா.

படம் பற்றி இயக்குனர் ராகவா கூறும் போது...

“மலை வாழ் மக்களின் வாழ்க்கை பதிவு தான் கடம்பன். ஆர்யா இந்தபடத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அடர்ந்த  காடுகளில் பூச்சிகள் வண்டுகள் கடியிலிருந்து யாரும் தப்பவில்லை. மலைத்தேன் எடுப்பவர்களின் வாழ்க்கை தான் இதன்  மூலக்கரு. ஆர்யாவுக்கு இது ஹைலைட் படமாக இருக்கும். ஏப்ரல் மாதம் 14-ந்தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.  ‘கடம்பன்’ பக்கா கமர்ஷியல் படம்” என்றார்.


Post your commentAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions