Hello Guest, Login - Register
Search the TamilStar
Friday September 03, 2010
Home >> News >> Tamil
முக்கிய செய்தி

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

[ 2010-01-24 16:48:07 ]

சரத் பொன்சேகாவுக்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் எம் எஸ் இலியாஸ் ஆகியோர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். [ மேலும் ]

பிந்திய செய்திகள்

வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடி இடமாற்றம்

[ 2010-01-24 16:36:14 ]

இன்று வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்ஹே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். [மேலும்]

வடக்கில் 3 லட்சம் வாக்காளர் அட்டைகள் இன்னும் விநியோகிக்கப்படவில்லை

[ 2010-01-24 16:15:03 ]

நாடு பூராவும் 10 லட்சம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் தபாலங்களில் தேங்கிக் கிடப்பதாக தேர்தல்கள் திணைக்கள தரப்புகள் தெரிவிக்கின்றன. [மேலும்]

முறைகேடுகளை முறியடிக்க இரகசிய வழிமுறைகள் கையாளப்படும்: தேர்தல் ஆணையாளர்

[ 2010-01-24 15:58:07 ]

நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்கு மோசடிகளை தடுக்க, தேர்தல்கள் ஆணையாளர் சில வழிமுறைகளை கையாளப்போவதாக தேர்தல்கள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]

சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்க ஏற்பாடு

[ 2010-01-22 17:03:17 ]

தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். [மேலும்]

மேலும் செய்திகள்

நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கின்றது: முன்னாள் பிரதம நீதியரசர்

[ 2010-01-22 16:36:10 ]

நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். [மேலும்]

புதன்கிழமை காலையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்

[ 2010-01-22 16:14:16 ]

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகளை எதிர்வரும் புதன்கிழமை காலையில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]

லசந்த விக்ரமதுங்க கொலையினை நேரில் பார்த்த சாட்சியம் உள்ளது: இரகசிய காவல்துறை

[ 2010-01-21 20:45:23 ]

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது, அதனை நேரில் பார்த்த சாட்சியாளர் ஒருவர் இருப்பதாகவும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் ரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் [மேலும்]

நளினியை விடுதலை செய்ய சிறை ஆலோசனைக் குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்ப்பு

[ 2010-01-21 12:11:40 ]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சிறை ஆலோசனைக் குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிர கவனம்

[ 2010-01-20 10:32:43 ]

இலங்கையில் இடம்பெற்று வரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதி கெதரீன் எஸ்டன் தெரிவித்துள்ளார். [மேலும்]

ஜனாதிபதியை ஆதரித்து விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனரத்தினம் பிரச்சாரம்

[ 2010-01-20 10:18:59 ]

மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதன் மூலமே அழிந்து போன எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என வன்னி மாவட்டத் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் தெரிவித்துள்ளார் [மேலும்]

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படமாட்டாது: தேர்தல் ஆணையாளர்

[ 2010-01-20 10:11:50 ]

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவு பிரகடனம் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். [மேலும்]

சரத் பொன்சேகாவின் மருமகனுக்கு குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைக்கு வருமாறு

[ 2010-01-19 13:18:07 ]

சரத் பொன்சேகாவின் மருமகனான தானுன திலகரட்னவை, நாளை புதன்கிழமை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]

ஆஸி. ஓஷியானிக் வைக்கிங் கப்பலிலிருந்த இலங்கையரை ஏற்க நியூஸி. இணக்கம்

[ 2010-01-19 13:06:14 ]

அவுஸ்திரேலிய ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த 78 இலங்கைத் தமிழர்களில் எஞ்சியிருந்த 13 பேரையும் மீள்குடியேறலுக்காக ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. [மேலும்]

கோத்தபாய சுகவீனமுற்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை: எஸ்.பி. திஸாநாயக்க

[ 2010-01-19 13:00:55 ]

கோத்தபாய ராஜபக்ஷ சுகவீனமுற்றதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும், இந்த செய்திகளில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பணியில் இருந்து இடைநிறுத்தம்

[ 2010-01-18 09:41:23 ]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான ஹட்சன் சமரசிங்க அவர் நடாத்தி வந்த எல்லா நிகழ்ச்சிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டு உள்ளார். [மேலும்]


Archives

சிறப்புச் செய்திகள்

Get the Flash Player to see this player.
Explore
Currency Converter
Music
Have Fun
Love
Health